துபாய் சென்ற விமானம் பாதியிலேயே சென்னைக்கு திரும்பியது

இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் இடையேயான போர்ச் சூழலால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, துபாய் விமான நிலையத்தில் சிக்கியிருந்த சுமார் 200 பயணிகள் இன்று (மார்ச் 3) அதிகாலை சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் 37 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட 45 நிமிடங்களில், போர்ச் சூழல் காரணமாக வான்வழி மூடப்பட்டுள்ளதால் உடனடியாகத் திரும்ப அறிவுறுத்தப்பட்டது. துபாயில் தரையிறக்க முடியாததால், விமானம் மீண்டும் சென்னைக்கே வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி