இந்நிலையில் நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு மே 7ம் தேதியிலிருந்து இன்று (ஜூன் 1) வரை 2,76,724 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தகைய விண்ணப்பித்தல் மாணவர்கள் இடையே பொறியியல் படிப்பிற்கான ஆர்வம் மீண்டும் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்