கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை ரத்து

காட்டாங்கொளத்துார் ரயில் பணிமனையில் இன்று முதல் 21ம் தேதி வரை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடற்கரை – செங்கல்பட்டு காலை 10:56, 11:40, பகல் 12:28 மணி ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையிலும், கடற்கரை – செங்கல்பட்டு பகல் 12:40 மணி ரயில் தாம்பரம் வரையிலும் இயக்கப்படும். மேலும், செங்கல்பட்டு – கடற்கரை பகல் 12:10, 1:45 மணி ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி