சென்ட்ரல் ரயில் நிலைய ஓய்வு அறை மேம்படுத்த முடிவு

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஓய்வு அறைகள் மற்றும் தங்கும் கூடங்களை புதுப்பித்தல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் ஒப்படைத்தல் முறையின் கீழ் மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ரயில் நிலைய வசதிகளை அதிகரிக்கும் ஒரு பகுதியாகும்.

தொடர்புடைய செய்தி