சென்னையில் சி. என். ஜி. 95ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் இன்று காலை சிஎன்ஜி விலை 3.50 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.95.00 ஆக உள்ளது. இது கடந்த 12 நாட்களில் சிஎன்ஜி விலை உயர்த்தப்படுவது 5ஆவது முறையாகும். இதன் மூலம் 12 நாட்களில் மொத்தம் ரூ.10க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி எரிவாயு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி