சென்னை ஒன் செயலியில் ரூ.1க்கு டிக்கெட் சலுகை

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி,  ‘சென்னை ஒன்', பயணிகளுக்கு ஒரு சிறப்புச் சலுகையை வழங்குகிறது. அதன்படி, பயணிகள் ‘பிம்' (BHIM) பேமெண்ட் செயலி அல்லது ‘நவி' (Navi) யு. பி. ஐ. மூலமாகப் பணம் செலுத்தும்போது, பஸ், மெட்ரோ ரெயில் மற்றும் புறநகர் ரெயில் டிக்கெட்டுகளை வெறும் ரூ. 1-க்கு பெறலாம். இந்த சலுகையானது இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி