சென்னை: திமுக கள்ள ஓட்டு போடுகிறது.. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இறந்தவர்களுக்கு வாக்கு இருக்கிறது, உயிருடன் இருப்பவர்களுக்கு வாக்கு இல்லை என்றும், கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்திவிட்டு அனைத்து கட்சி கூட்டம் என கூறுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கள்ள ஓட்டு போடுவதை தான் திமுக வேலையாக கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி