மனிதவள மேலாண்மைத்துறையின் முதன்மைச்செயலாளர் அறிவுறுத்தலின் படி, ஜூன் 1ம் தேதி முதல் பயோ மெட்ரிக் முக அடையாள அங்கீகார பதிவேட்டு முறை அமல்படுத்தப்படுகிறது. அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் தினமும் காலை 10 மணிக்கு வருகையை பதிவு செய்ய வேண்டும். மேலும், வருகைப் பதிவேட்டிலும் கையெழுத்திட்டு, அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.