சென்னை மாவட்டத்தில் ரூ.59. 4 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் நடத்திய வாகன சோதனையில், வில்லிவாக்கம், ராயபுரம், சைதாப்பேட்டை, பெரம்பூர், துறைமுகம், அண்ணாநகர் தொகுதிகளில் மொத்தம் ரூ. 59,41,550 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி