இதை உண்மை என நம்பி 3 தவணைகளாக ரூ. 12 லட்சம் கொடுத்தேன். இவர்கள் 3 பேரும் அடுத்த 10 மாதங்களில் எனக்கு தற்போது செய்து வரும் வேலையை விட, உயர்ந்த பதவி காலியாக உள்ளதாக கூறி மேலும் ரூ. 4 லட்சம் கேட்டனர். நான் கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, போலீஸார் நடத்திய விசாரணையில் வெங்கடாச்சலம் அளித்த புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜோஷிதா, ஜெயச்சந்திரன், ரேவதி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் ஜெயச்சந்திரன் பாஜக அடையாள அட்டை வைத்துள்ளார். அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்