பத்தாம் வகுப்பு தேர்வு: சென்னை மாவட்டத்தில் 92. 34%தேர்ச்சி

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று 10ம் வகுப்பு தேர்தல் முடிவுகளை வெளியிட்டார். இதில், சென்னை மாவட்டம் 92.34% தேர்ச்சி பெற்று 29வது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் 62,755 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 59,948 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த முறை 90.73% தேர்ச்சியுடன் 34வது இடத்தில் இருந்த சென்னை, தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி