சென்னை: மனைவியை காப்பாற்ற முதல்வருக்கு நடிகர் வேண்டுகோள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த நடிகர் முத்துக்காளை, தனது மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக ஏற்பட்ட நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மேல் சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனைவியின் உயிரைக் காப்பாற்ற முதல்வரின் உதவி கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி