புதுச்சேரி வந்த ஸ்டாலினுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு

கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி வந்த தமிழக திமுக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புதுச்சேரி திமுக சார்பில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புதுச்சேரியில் அக்கார்டு ஓட்டலுக்கு வந்த அவர் ஓய்வு எடுத்த பின்பு பிற்பகல் 4 மணியளவில் கடலூர் புறப்பட்டு செல்கிறார்.

தொடர்புடைய செய்தி