சென்னை: வணிக வளாகத்தில் 5 கடைகளில் திருடிய இருவர் கைது

சவுகார்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் குமார்(55) என்பவர் பூங்கா நகரில் அழகு சாதனப் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். ஜனவரி 25 அன்று, வணிக வளாகத்தில் உள்ள ஐந்து கடைகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 1.95 லட்சம் ரூபாய் திருடிச் சென்றனர். இது தொடர்பாக, பூக்கடை போலீசார் ஈஸ்வர் மற்றும் கணபத் சிங் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி