கணேசபுரம் சுரங்க பாதையில் போக்குவரத்து சீரானது

சென்னை பெரம்பூர் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால், ஆபத்தை உணராமல் குழந்தைகள் அதில் நீச்சல் அடித்து விளையாடும் வீடியோ வெளியானது. இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, நேற்று இரவு முதல் சுரங்கப்பாதையில் இருந்த மழைநீரை முழுவதுமாக வெளியேற்றி போக்குவரத்துக்கு வழிவகுத்தனர். இதனால் வாகனங்கள் சிரமமின்றி செல்ல முடிந்தது.

தொடர்புடைய செய்தி