சென்னை கொளத்துார், தில்லை நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலாஜியை, கடந்த 3ம் தேதி முன்விரோதம் காரணமாக கடத்திச் சென்று தாக்கி, செல்போனை பறித்துச் சென்றதாகக் கூறப்படும் கொளத்துாரைச் சேர்ந்த வேல், மாணிக்கம், அருண்குமார் ஆகியோரை ராஜமங்கலம் போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.