சென்னை தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராகப் பணியாற்றும் ரேவதி, தன்னுடன் பணிபுரியும் பெண்ணுடன் சேர்ந்து பத்திரப்பதிவுக்கு வருபவர்களிடம் அதிக லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரில், நிலத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்வதாகக் கூறி ரூ. 10 லட்சம் லஞ்சம் கேட்ட நிலையில், ரூ. 2 லட்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பத்திரப்பதிவு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.