ஓட்டேரி: கர்ப்பிணிக்கு மிரட்டல் விடுத்த காதலன் - போலீசார் விசாரணை

ஓட்டேரி அருகே நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த 22 வயது பெண், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தான் கல்லூரி படிக்கும் போது, தினேஷ் என்பவரை காதலித்ததாகவும், நெருங்கி பழகிய போது கர்ப்பமானேன். ஆனால், திருமணம் செய்யக்கூறியபோது மறுத்து விட்டார். கர்ப்ப பரிசோதனைக்காக மருத்துவமனையில், குழந்தையின் தந்தையாக தினேஷ் பெயரை கூறினேன். இதை அறிந்த தினேஷ் அசிங்கமாக திட்டி, மிரட்டல் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி