சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் 15.11.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக திருமுல்லைவாயல் மற்றும் பொன்னேரி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். லட்சுமிபுரம், பெரியார் நகர், கோனிமேடு, கங்கை நகர், சரத்கண்டிகை, பம்மத்துக்குளம், எல்லம்மன் பேட்டை, எரான்குப்பம், மகேந்திரா சிட்டி, வெள்ளோடை, எலியம்பேடு கிராமம், வைரவன்குப்பம், எக்கில்மேடு ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிந்ததும் மின் விநியோகம் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி