இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், சதீஷ் தனது நண்பர்களுடன் இரவு 10 மணிக்கு ரேபிகா வீட்டிற்கு சென்று, தன்னுடன் சேர்ந்து வாழும்படி கூறியுள்ளார். அவர் வர மறுத்ததால், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரேபிகா, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (டிசம்பர் 25) சதீஷை பிடித்து, அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
3 இதயங்கள் மற்றும் நீல நிற ரத்தம்.. ஆக்டோபஸின் அதிசயம்