நுங்கம்பாக்கம்: பார் மோதல் வழக்கு.. ஆயுதப்படை காவலர் கைது

சென்னை: நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் வழக்கு தொடர்பாக ஆயுதப்படை காவலர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மே 22-ல் பாரில் நடந்த மோதல் விவகாரத்தில் அதிமுக நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக 3 வழக்குகளில் பிரசாத் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத் கூட்டளியான ஆயுதப்படை காவலர் செந்தில்குமாரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

தொடர்புடைய செய்தி