சென்னையில் ஒலி மாசு அதிகரிப்பு.. ஆய்வில் தகவல்

சென்னை ஐஐடி சார்பில் கடந்த 8 மாதங்களாக சென்னையில் நடத்தப்பட்ட ஒலி மாசு குறித்த ஆய்வில், வளசரவாக்கம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் ஒலி மாசு அதிகமாக இருப்பதும், அடையாறு மற்றும் மணலி மண்டலங்களில் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கட்டுமானப் பணிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை ஒலி மாசுக்கு முக்கிய காரணங்களாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி