இதற்குமுன் தனியார் டொமைனில் , www. omcmanpower. com இணையதளம் தற்போது, தமிழக அரசின் www. omcmanpower. tn. gov. in என்ற புதிய இணையதளமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, வெளிநாடு செல்ல விரும்புவோர் புதிய இணையதள முகவரியை பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி