சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபன் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாதவரத்தில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள விலங்குகள் கருத்தடை மையம் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த மையத்தின் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.