மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் இன்று இலவச அனுமதி

சென்னை அருகே மாமல்லபுரம் சுற்றுலா தலத்தை இன்று (நவம்பர் 19) மட்டும் கட்டணமின்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 19) முதல் நவ. 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடுவதையொட்டி ஒருநாள் மட்டும் இலவசம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி