பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னையில் 15 ஆண்டுகள் நிறைவடைந்தும் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யாதவர்கள், வருகின்ற செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பித்து பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளி/கல்லூரி சான்றிதழ், ஆதார் கார்டு நகல் போன்ற ஆவணங்களுடன் பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் அல்லது மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி