மின்பெட்டிகளில் ஒயர் சொருகி மின்சாரம் திருட்டு

யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் உள்ள மின் இணைப்புப் பெட்டிகளில் இருந்து தனியாக ஒயர்களைச் செருகி, மின்சாரத்தைத் திருடி வீடு, கடைகளுக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பகுதிகளில் கூரியர் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. மின்சாரம் விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த மின் பெட்டிகளே இதற்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி