புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஜோசப் மற்றும் பூபதி மாரி ஆகிய இருவர் 1.2 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், கஞ்சா சப்ளை செய்த ஷாலினி (26), அவரது கணவர் கவுதம் (27), மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் (21) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.