பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் கொருக்குப்பேட்டை மணலி சாலையில், புதிய பாலத்திற்கு அருகில், 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள புதிய பூங்காவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த முக்கிய நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த புதிய பூங்கா சென்னை மக்களின் பொழுதுபோக்கிற்கும், பசுமைக்கும் ஒரு முக்கிய இடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி