சென்னை: உயர் ரக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

சென்னை வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் மற்றும் உயர்ரக கஞ்சா வைத்திருந்ததாக தினேஷ் மற்றும் மெக்கலன் ட்ரெவர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 18 கிராம் மெத்தம்பெட்டமைன், 1.3 கிலோ கஞ்சா, மற்றும் 18 கிராம் உயர் ரக கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி