அப்போது, இருவரும் போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓட முயன்றனர். இருவரையும் போலீசார் கைது செய்து சோதனை செய்ததில், கஞ்சா எண்ணெய் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் ஏழுகிணறு, மின்ட் தெருவைச் சேர்ந்த வினோத்பாய், சவுகார்பேட்டை, சுந்தரம் தெருவைச் சேர்ந்த சாகர்குமார் என்பதும் தெரிய வந்தது. இருவரிடமிருந்து போலீசார் 10 கிராம் கஞ்சா எண்ணெய், எடை இயந்திரம், பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
ராதாகிருஷ்ணன் நகர்
அதிக பண ஆசை செய்து மோசடி: மூன்று பேர் கைது