சென்னை: தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட 9% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு 29 மி.மீ., தற்போது வரை 31.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1 முதல் தற்போது வரை 64% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான மழை பொழிவு 33 மி.மீ. என்ற நிலையில் 54.2 மி.மீ. மழை பொழிந்துள்ளது

தொடர்புடைய செய்தி