அதில், ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து, போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து ரயில் நிலையம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால், யாரும் சிக்கவில்லை. இதையடுத்து, போலீசார் 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பட்டறைவாக்கத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு - ராமதாஸ்