சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகள் அமரும் இருக்கையின் கீழ் கேட்பாரற்று மூட்டைகள் கிடந்தன. அவற்றை கைப்பற்றி பிரித்து பார்த்த போது, 300கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு