அதன்படி விசாரித்த போலீசார், பெண்ணிடம் தவறாக நடந்தது, அதே குடியிருப்பை சேர்ந்த, பெயின்டிங் வேலை பார்க்கும் லால்பாபு, 45, என்பதை அறிந்தனர். ஆனால் அவர், போலீசுக்கு பயந்து தலைமறைவாகி இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூன் 6) மாலை ஓட்டேரி போலீசார் அவரை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு