இந்நிலையில், இன்று வாரத் துவக்க முதல் நாளில், தங்கம் விலை சற்று உயர்ந்தது. 22 கரேட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 64,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் ரூ. 8,055-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்