சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகளை காண்பித்துவிட்டு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது