உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து, மூதாட்டியின் வீட்டில் நகைகள் ஏதும் திருடு போயுள்ளதா என, சோதனை நடத்தினர். மூதாட்டி வீட்டின் வாட்டர்ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா, யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு