சென்னை: காங்கிரஸ் பேசி முடிவெடுக்கும் - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "எங்களுக்குள்ளான பிரச்சனையை நாங்களே பேசி தீர்த்து கொள்வோம். அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் தமிழ்நாடு தலைமையும் பேசி முடிவு எடுக்கும். அந்த முடிவுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்" என்றார். இது ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் பங்கு குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி