சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறால் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர். ரயில்வே ஊழியர்கள் பாதிப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி