சென்னை: நடிகர் எஸ்.ஜே சூர்யா படப்பிடிப்பில் விபத்து.. ஒருவர் பலி

சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பின் போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. நேற்று (ஜூன் 2) தொடங்கிய படப்பிடிப்பில் ஸ்டண்ட் காட்சிக்கு பயர்பால் அமைப்பு தயார் செய்யப்பட்டபோது கேஸ் கசிவு ஏற்பட்டு வெடித்ததில், அருகில் இருந்த மதன் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி