பெரம்பூர் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா வாக்கு சேகரிப்பு

தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா இன்று பெரம்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பெரம்பூர் தொகுதியில் மக்களைச் சந்தித்தபோது, ஒவ்வொருவரும் வெற்றித் தலைவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகப் போற்றி வாழ்த்துவதாக அவர் தெரிவித்தார். பெரம்பூர் மக்கள் அளிக்கும் பேராதரவு வெற்றியை உறுதி செய்வதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி