இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். தங்களது தனிச்சிறப்பான தலைமைத்துவம் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் சிவ சேனா (UBT) மற்றும் இண்டியா கூட்டணி மகாராஷ்டிராவில் பல்வேறு சவால்களையும் மீறி வெற்றி பெற்றதில் முக்கியப் பங்காற்றியது. தாங்கள் தொடர்ந்து வலிமையோடும் வெற்றியோடும் திகழ விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இராயபுரம்
காசிமேடு சந்தையில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்