ராயப்பேட்டை மேம்பாலம் விபத்து: காவல்துறை விளக்கம்

சென்னை ராயப்பேட்டை மேம்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக சென்ற பைக், எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியதில் சையது சர்தார் பாட்ஷா மற்றும் குமரன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். காவல்துறை தரப்பில், வாலிபர்களின் கவனக்குறைவு மற்றும் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பைக் ரேஸ்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி