சென்னை முழுவதும் இன்று போலீசார் அதிரடி சோதனை

தமிழ்நாட்டில் குற்றச் செயல்களை ஒடுக்கவும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவும் காவல்துறை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு சோதனை (Special Drive) நடைபெற்றது. இந்த சோதனையில் 21.4 கிலோ கஞ்சா மற்றும் 1,070 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி