சென்னை, தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: சென்னையில் 17.06.2025 அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். பல்லாவரம்: பாத்திமா நகர், முத்துசாமி நகர், ஓம்சக்தி நகர், கன்னம்மாள் நகர். அனகாபுத்தூர்: ஜே.என். சாலை, காமராஜர் சாலை, பெரிய தெரு, சண்முகமுத்தளி தெரு, விஜயலட்சுமி தெரு, வினோபா நகர், குளக்கரை தெரு, மேட்டு தெரு, அனகாபுத்தூர் மார்க்கெட் பகுதி, திருநீர்மலை, பஜனை கோயில் தெரு. சித்தலப்பாக்கம்: சித்தலப்பாக்கம் பஜனைகோயில் தெரு, மேகை விநாயகர் கோயில் தெரு, நாவின்ஸ் ஸ்டார்வுட்ஸ், காசாகிராண்ட் எலைட், சங்கராபுரம், ஏ.டி.பி அவென்யூ, என்.எஸ்.கே. தெரு. பள்ளிக்கரணை: கிருஷ்ணா நகர், ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், ஜீவா நகர், கண்ணபிரான் கோயில் தெரு, துலுக்கணாத்தம்மன் கோயில் தெரு. மேடவாக்கம்: அம்பேத்கர் சாலை, மூவேந்தர் சாலை, சௌமியா நகர் (ஓர் பகுதி), கஜேந்திரன் நகர், வீரபத்திரன் நகர், பாலாஜி நகர், சிக்மா பள்ளி பகுதி, வினோபஜி நகர், மகேஸ்வரி நகர், திருமலை நகர், சரஸ்வதி நகர், மணிகண்டன் நகர், தாமோதரன் நகர், ஏர்போர்ட் காலனி ஆகும்.