சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று (ஜூன் 4) பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.107.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.99.66 என்ற விலைக்கு விற்பனையாகிறது. சிஎன்ஜி ஒரு கிலோ ரூ. 95-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி