மத்தியகைலாஷ் மேம்பாலம்: பிப். 16ம் முதல்வர் திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் ரூ. 60கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகளை வருகின்ற 16ம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளதாக அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி