மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்திரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஆர்.பி.செளத்திரியின் மகன் நடிகர் ஜீவாவை விஜய் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.