சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ஜெயிலர் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் தற்போது இளைஞர்கள் குடிப்பழக்கம், போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் அவரிடம் ஜனநாயகன் படம் விவகாரம் குறித்து கேட்டபோது அதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார். விஜய் பிரச்சாரத்தின் போது கிழே விழும் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்று கூறினார்.